IBPS வங்கி தேர்வரா நீங்கள் ? இதோ உங்களுக்கான Admit Card வெளியீடு பற்றிய அறிவிப்பு!

0
IBPS வங்கி தேர்வரா நீங்கள் ? இதோ உங்களுக்கான Admit Card வெளியீடு பற்றிய அறிவிப்பு!
IBPS வங்கி தேர்வரா நீங்கள் ? இதோ உங்களுக்கான Admit Card வெளியீடு பற்றிய அறிவிப்பு!
IBPS வங்கி தேர்வரா நீங்கள் ? இதோ உங்களுக்கான Admit Card வெளியீடு பற்றிய அறிவிப்பு!

IBPS சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Officer (Scale – I, II, III) / Office Assistant பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இப்பணிகளுக்கு என நடைபெற உள்ள தேர்வுக்கான Admit Card வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை பற்றிய முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது. இப்பதிவை முழுமையாக படித்துவிட்டு இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் எளிமையாக தங்களது Admit Card-யை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IBPS Admit Card பற்றிய விவரங்கள்:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) 07.06.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள Officer (Scale – I, II, III) மற்றும் Office Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 8000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இதற்க்கான முன் தேர்வு (Pre-Exam) 18.07.2022 அன்று முதல் 23.07.2022 அன்று வரை நடைபெற உள்ளது. இந்த Pre-Exam-ல் கலந்து கொள்வதற்கு தேவையான Admit Card இன்று (09.07.2022) வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Admit Card Download செய்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த IBPS RRB தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பின் மூலம் முன் தேர்வுக்கான (Pre-Exam) Admit Card-யை 18.07.2022 என்ற தேர்வு நடைபெறும் நாளுக்கு முன் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (Download). எனவே இந்த தேர்வுக்கு முன்னதாகவே பதிவு செய்த நபர்கள் தங்களது Admit Card-யை தவறாது பதிவிறக்கம் செய்து 18.07.2022 முதல் நடைபெற உள்ள Pre-Exam-ல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!