IBPS Office Assistant தேர்வர் பட்டியல் 2021 – வெளியீடு !

0
IBPS Office Assistant தேர்வர் பட்டியல் 2021 - வெளியீடு
IBPS Office Assistant தேர்வர் பட்டியல் 2021 - வெளியீடு

IBPS Office Assistant தேர்வர் பட்டியல் 2021 – வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது CRP RRB IX Office Assistant பணிகளுக்கான தேர்வர் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வங்கி பணியிடங்கள் ஆகிய தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பிரிவின் பெயர் CRP RRB IX Office Assistant
தேர்வு தேதி 20.02.2021
தேர்வர் பட்டியல் Download Below
IBPS Office Assistant தேர்வர் பட்டியல் 2021 :

IBPS தேர்வாணையம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட CRP RRB IX Office Assistant பணிகளுக்கு கடந்த 20.02.2021 அன்று Mains தேர்வினை நடத்தியது. தற்போது அதற்கான தேர்வர் பட்டியல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அப்பட்டியலில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு என நியமிக்கப்பட்டுள்ள வங்கியின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS Office Assistant Provisionally Allotted List 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!