IBPS வேலைவாய்ப்பு 2020

0
IBPS வேலைவாய்ப்பு 2020
IBPS வேலைவாய்ப்பு 2020

IBPS வேலைவாய்ப்பு 2020

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆனது PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES, Officer & Office Assistant மற்றும் Clerk பணியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு நாடு முழுவதும் பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் ஐபிபிஎஸ் ஆனது மீண்டும் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவை தொடங்கி உள்ளது. வங்கியில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் Officer & Office Assistant, PO & Clerk
பணியிடங்கள் 13612
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 11.11.2020
IBPS காலிப்பணியிடங்கள்:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் இருந்து Officer & Office Assistant, PO & Clerk ஆகிய பதவிக்கு நாடு முழுவதும் மொத்தம் 13,612 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IBPS வயது வரம்பு:
  1. IBPS PO வயது வரம்பு: 01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  2. Officer & Office Assistant வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  3. Clerk: Clerk பணியாளர் பணிக்காக விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.
IBPS கல்வி தகுதி:
  • PO/ Management Trainee கல்வி தகுதி: இந்தியாவின் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerk: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் முடித்த பதிவாளர்கள் Clerk பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Officer Scale-II (Chartered Accountant):  விண்ணப்பதார்கள் CA முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Law Officer): விண்ணப்பதார்கள் Degree in Law முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Treasury Manager): விண்ணப்பதார்கள் CA/MBA Degree முடித்திருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Marketing Officer): விண்ணப்பதார்கள்  MBA in Marketing முடித்திருக்க வேண்டும்.
  • For Other Posts: Candidates should have completed Bachelors’s Degree.

Download IBPS PO Notification 2020 Pdf

Download IBPS Officer & Office Assistant Notification 2020 Pdf

Download IBPS Clerk Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!