IBPS தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
IBPS தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
IBPS தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை IBPS தேர்வுக்கான மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது.

IBPS:

இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணியிட தேர்வு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி சாந்த அறிவு இருக்க வேண்டும். இப்பணிக்கான முதல் கட்ட தேர்வு 28.08.2022, 03.09.2022, 04.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த IBPS கிளார்க் பணிக்கான தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் நாளை (11.07.2022) காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

IBPS RRB EXAM: REASONING 12 (30 Q)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!