IBPSயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்!

0
IBPSயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்!
IBPSயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்!
IBPSயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்!

Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஐபிபிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IBPS வேலைவாய்ப்பு விவரங்கள்:

Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director ஆகிய பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 56 முதல் அதிகபட்சம் 61-க்குள் இருக்க வேண்டும். Manager & PA to Director பதவிக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 61-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech/B.E/Graduate / Post Graduate/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Division Head (Administration) பதவிக்கு ரூ.1,45,000/-, Banker Faculty- Technical பதவிக்கு ரூ.75,000/-, Chief Hindi Officer பதவிக்கு என ரூ.75,000/- Manager & PA to Director பதவிக்கு ரூ.56,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!