IBPS பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
IBPS பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
IBPS பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
IBPS பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director ஆகிய பணியிடங்களை நிரப்ப Institute of Banking Personnel Selection நிறுவனமானது முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Division Head (Administration), Banker Faculty- Technical, Chief Hindi Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 56 முதல் அதிகபட்சம் 61 க்குள் இருக்க வேண்டும். Manager & PA to Director பதவிக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 61 க்குள் இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech/B.E/Graduate / Post Graduate/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணியின் அடிப்படையில் ரூ.56,000/- முதல் ரூ.1,45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Download Last Date Extended Notice
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!