IBPS CRP RRB VIII தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

0
IBPS CRP RRB VIII தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு
IBPS CRP RRB VIII தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு

IBPS CRP RRB VIII தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது CRP RRB VIII பணிகளுக்கான தேர்வு முடிவுகளை (Reserve List) அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS CRP RRB VIII தேர்வு முடிவுகள் 2020 !

IBPS நிறுவனமானது வங்கி பணிகளில் காலியாக உள்ள CRP RRB VIII Officer Scale I, II & III மற்றும் Office Assistant (Multipurpose) ஆகிய பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான Reserve List தற்போது வெளியாகியுள்ளது.

பதிவு செய்தவர்களின் மெரிட் அடிப்படையிலேயே இந்த Reserve List தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதனை 18.09.2020 முதல் 17.10.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பணி வாரியாக Reserve List கீழே வழங்கியுள்ளோம்.

IBPS CRB RRB VIII Officer Scale I, II & III Reserve List 2020

IBPS CRB RRB VIII Office Assistant (Multipurpose) Reserve List 2020

IBPS CRB RRB VIII Reserve List 2020 Notice PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!