IBPS CRP PO/MT-XII தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
IBPS CRP PO/MT-XII தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS CRP PO/MT-XII தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS CRP PO/MT-XII தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XII) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS CRP PO Prelims தேர்வு தேதி:

Probationary Officers 6432 பணியிடங்களுக்கான தேர்வானது 15.10.2022 முதல் 16.10.2022 வரை நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

Exams Daily Mobile App Download
IBPS RRB CRP PO தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XII) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும்.

Download Result 2022 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!