IBPS CRB RRB VIII Office Assistants தேர்வு முடிவுகள் – Provisional Allotment வெளியானது

0
IBPS CRB RRB VIII Office Assistants தேர்வு முடிவுகள் - Provisional Allotment வெளியானது
IBPS CRB RRB VIII Office Assistants தேர்வு முடிவுகள் - Provisional Allotment வெளியானது

IBPS CRB RRB VIII Office Assistants தேர்வு முடிவுகள் – Provisional Allotment வெளியானது

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது (IBPS) CRB RRB VIII Office Assistants (Multipurpose) பதவிகளுக்கான Provisional Allotment பட்டியலினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBPS 
பணியின் பெயர் CRB RRB VIII Office Assistants (Multipurpose) 
Result தேதி  16.12.2020 to 22.12.2020
IBPS Result  Download Below
IBPS CRB RRB VIII Office Assistants Provisional Allotment 2020 :

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள CRB RRB VIII Office Assistants (Multipurpose) பதவிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான Provisional Allotment பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அரசு Reservation கொள்கையின்படி, Merit –cum-preference அடிப்படையில் இந்த Provisional Allotment வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தேர்வர்கள் 16.12.2020 முதல் 22.12.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளாம. அதற்கான அறிவிப்பு பற்றும் பதிவிறக்க முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

IBPS CRB RRB VIII Office Assistant Pro Allotment Notice 2020 PDF

Provisional Allotment under Reserve List

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!