IBPS Clerk Prelims தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
IBPS Clerk Prelims தேர்வு முடிவுகள் 2020 !
IBPS Clerk Prelims தேர்வு முடிவுகள் 2020 !
IBPS Clerk Prelims தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலமாக வங்கிகளில் காலியாக உள்ள Clerk பணிகளுக்கு Prelims தேர்வுகள் ஆனது சமீபத்தில் நடைபெற்றது. அத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBPS
பணியின் பெயர் Clerk (2557+)
தேர்வு தேதி  05, 12 & 13 Dec, 2020
தேர்வு முடிவுகள் Released 
IBPS தேர்வு முடிவுகள் 2020 :

இந்த Clerk பணிகளுக்கு என வங்கிகளில் மொத்தம் 2557ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இத்தனை பணியிடங்கள் கொண்ட இந்த Clerk பணிகளுக்கு தேர்வானது கடந்த டிசம்பர் 05, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவற்றில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்ட தேர்வினை எழுத முடியும்.

Download IBPS Office Assistant Result 2020

Download Officer Scale 1 Result 2020

Download Officer Scale 2 (GBO) Result 2020

Download Officer Scale 2 (SO) Result 2020

Download Officer Scale 3 Result 2020

Official Website

https://www.youtube.com/watch?v=5TV_W1L-QuM&feature=youtu.be

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!