IBPS Clerk தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
IBPS Clerk தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS Clerk தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
IBPS Clerk தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) ஆனது CRP CLERKS-XII பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS Clerk Prelims தேர்வு முடிவுகள் 2022:

IBPS Clerk Prelims தேர்வானது 3 மற்றும் 4 செப்டம்பர் 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஐபிபிஎஸ் தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முதற்கட்ட தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தேர்வர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை 21-09-2022 முதல் 27-09-2022 வரை சரிபார்த்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

IBPS Clerk தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘CRP Clerical’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ‘Common Recruitment Process for CRP XII’ என்பதை கிளிக் செய்யவும்
  • IBPS கிளார்க் முடிவு உள்நுழைவு பக்கம் திறக்கவும்.
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • IBPS Clerk தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

Download IBPS Clerk Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!