IBPS Clerk தேர்வு நுழைவுச் சீட்டு 2020 – வெளியீடு !

0
IBPS Clerk அட்மிட் கார்டு 2020
IBPS Clerk அட்மிட் கார்டு 2020

IBPS Clerk தேர்வு நுழைவுச் சீட்டு 2020 – வெளியீடு !

வங்கி பணியாளர்கள் தேர்வாணையம் (IBPS) ஆனது Clerk X பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வினை நடத்த உள்ளது. அந்த தேர்விற்கான அட்மிட் கார்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBPS
பிரிவு Clerk X
Exam தேதி 05.12.2020 Onwards
Admit Card Released 
IBPS Clerk Prelims அட்மிட் கார்டு 2020 :

IBPS தேர்வாணையம் மூலமாக 2557 காலியிடங்களை கொண்ட Clerk X பணிகளுக்கு வரும் டிசம்பர் 5, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முதற்கட்ட Prelims தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு முடிவுகள் 31.12.2020 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களது Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) பதிவு செய்து 20 – 11 – 2020 முதல் 12 – 12 – 2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS Clerk பணிகளுக்கான தேர்வு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான தேதி விவரங்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

IBPS Clerk Exams Date Schedule 2020-2021

Online Examination – Preliminary 5th, 12th, 13th December 2020
Result of Online exam – Preliminary 31st December 2020
Download of Call letter for Online exam – Main 12th January 2021
Online Examination – Main 24th January 2021
Provisional Allotment 1st April 2021

IBPS CRP Clerk Admit Card – Activated

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!