IBPS Clerk & PO Score Card 2021 – வெளியீடு !!!

0
IBPS Clerk & PO Score Card 2021 - வெளியீடு !!!
IBPS Clerk & PO Score Card 2021 - வெளியீடு !!!

IBPS Clerk & PO Score Card 2021 – வெளியீடு !!!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Clerk & PO ஆகிய பணிகளுக்கான ஸ்கோர் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBPS
பணியின் பெயர் PO & Clerk 
தேர்வு தேதி 05.12.2020, 12.12.2020 & 13.12.2020 | 30.01.2021
Score Card  Download Below
IBPS SO Score Card 2021 :

IBPS மூலமாக வங்கிகளில் காலியாக இருந்த 4000 மேற்பட்ட பணியிடங்களை கொண்ட Officers Scale 1 பணிகளுக்கு முதன்மை தேர்வானது கடந்த 30.01.2021 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இத்தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் எனப்படும் ஸ்கோர் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே போல் பல்வேறு வங்கிகளில் காலியாக இருந்த 2557 காலியிடங்களை கொண்ட Clerk பணிகளுக்கு 05.12.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தினங்களில் முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்றது. தற்போது அடந்த தேர்வுகளுக்குமான ஸ்கோர் கார்டு வெளியாகியுள்ளது. மேலும் இப்பணிக்கு வரும் 28.02.2021 அன்று முதன்மை தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வர்கள் தங்களின் ஸ்கோர் கார்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS PO Score Card 2021

IBPS CRP Clerk X Score Card 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!