IBPS Clerk Notification 2021 (Out) – 5800 + Vacancies

1
IBPS Clerk Notification 2021
IBPS Clerk Notification 2021

IBPS Clerk Notification 2021 (Out) – 5800 + Vacancies

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன ஐபிபிஎஸ் நிறுனவத்தில் இருந்து தற்போது Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு அறிவிப்பு, விண்ணப்ப செயல்முறை, சம்பளம், பாடத்திட்டம், தேர்வு முறை, காலியிடம், தகுதி அளவுகோல்கள், தேர்வு செயல்முறை மற்றும் தேர்வின் பிற விவரங்கள் குறித்த அனைத்து தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 5830
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2021
விண்ணப்பிக்கும் முறை Online

IBPS Clerk காலிப்பணியிடங்கள்:

IBPS Clerk Vacancy 2021
State Name Total Vacancies
Andaman and Nicobar Islands 03
Andhra Pradesh 263
Arunachal Pradesh 11
Assam 156
Bihar 252
Chandigarh 27
Chhattisgarh 89
Dadra and Nagar Haveli/Daman & Diu 02
Delhi 258
Goa 58
Gujarat 357
Haryana 103
Himachal Pradesh 102
Jammu and Kashmir 25
Jharkhand 78
Karnataka 407
Kerala 141
Ladakh 0
Lakshadweep 05
Madhya Pradesh 324
Maharashtra 799
Manipur 06
Meghalaya 09
Mizoram 03
Nagaland 09
Odisha 229
Puducherry 03
Punjab 352
Rajasthan 117
Sikkim 27
Tamil Nadu 268
Telangana 263
Tripura 08
Uttar Pradesh 661
Uttarakhand 49
West Bengal 366
Total 5830

Clerk கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் எதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IBPS Clerk வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

Category

Age relaxation

Scheduled Caste/Scheduled Tribe

5 years
Other Backward Classes (Non-Creamy Layer)

3 years

Persons With Disabilities

10 years
Ex-Servicemen / Disabled Ex-Servicemen

actual period of service rendered in the defence forces + 3 years (8 years for Disabled ExServicemen belonging to SC/ST) subject to a maximum age limit of 50 years

Widows, divorced women and women legally separated from their husbands who have not remarried

9 years
Persons affected by 1984 riots

5 years

Regular employees of the Union Carbide Factory, Bhopal retrenched from service (Applicable to Madhya Pradesh state only)

5 years

ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வு செயல்முறை:

ஐபிபிஎஸ் கிளார்க் சிஆர்பி XI இன் ஆட்சேர்ப்பு செயல்முறை இரண்டு கட்டங்களில் நடைபெற உள்ளது.

  1. முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
  2. முதன்மைத் தேர்வு (Mains Examination)
விண்ணப்ப கட்டணம்:
Category Application Fee
SC/ST/PWD Rs.175/- (Intimation Charges only)
General and Others Rs. 850/- (App. Fee including intimation charges)
ஐபிபிஎஸ் கிளார்க் ஆட்சேர்ப்பு 2021 ஐ விண்ணப்பிக்கும் முறை:
  1. விண்ணப்பத்தார்கள் ஐ.பி.பி.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  2. அறிவிப்பு பக்கத்தை சரிபார்த்து “கிளார்க் அறிவிப்பு” இணைப்பைக் கிளிக் செய்யவும்
  3. தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும்.
  4. “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” விருப்பத்தை கிளிக் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
  5. குறிப்பிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
  6. விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து “Download” விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  7. எதிர்கால பயன்பாட்டிற்காக எடுத்து கொள்ளவும்.

Download Notification 2021 Pdf

Apply Online

Download Syllabus 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!