IBPS Clerk முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு 2019

0

IBPS Clerk முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Clerk பதவிக்கான முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ளது ஆரம்பநிலைத் தேர்வானது 08.12.2018, 09.12.2018, 15.12.2018 & 16.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வானது 20.01.2019 அன்று நடைபெற உள்ளது.  தேர்வு நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டை 05.01.2019 முதல் 20.01.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு 2019

Download ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018

Bank Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!