IBPS Clerk Mains 2022 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு –  முழு விவரங்கள் இதோ!

0
IBPS Clerk Mains 2022 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு -  முழு விவரங்கள் இதோ!
IBPS Clerk Mains 2022 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு -  முழு விவரங்கள் இதோ!
IBPS Clerk Mains 2022 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு –  முழு விவரங்கள் இதோ!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Clerk பணியிடத்திற்கான Mains தேர்வை வருகிற அக்டோபர் 8ம் தேதி நடத்த உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வு நுழைவுச்சீட்டு

இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள Clerk பணியிடங்களுக்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தும் தேர்வு மூலமாக தகுதியான ஆட்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டில் 6035 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் Prelims, Mains உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இதற்கான Prelims தேர்வானது கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Mains தேர்வை எழுத தகுதியுடைவர்களாவார்கள். இதையடுத்து IBPS Clerk Mains தேர்வானது 08.10.2022 அன்று நடைபெற உள்ளது.

தற்போது இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

IBPS RRB Clerk Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ இணையதளமனை https://www.ibps.in/- க்கு செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Common Recruitment Process for Clerical Cadre XII என்பதை கிளிக் செய்யவும்
  • ‘Download Online Mains Exam Call Letter for CRP Clerks-XII Mains தேர்வு நுழைவுச்சீட்டு காண்பிக்கப்படும். இதனை கிளிக் செய்தவுடன் புதிய பக்கம் தோன்றும்.
  • இதில் விண்ணப்பதாரர்கள் Registration No அல்லது Roll No மற்றும் Password அல்லது DOB கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்போது உங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு காண்பிக்கப்படும். இதனை பதிவிறக்கம் செய்து அதன்பின்பு நகல் எடுத்து வைத்து கொள்ளவும்.

Download Hall Ticket

Downlod Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!