IBPS Clerk 2557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
IBPS Clerk 2557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
IBPS Clerk 2557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
IBPS Clerk 2557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன Institute of Banking Personnel Selection மூலம் வெளியான Clerk பணியிடங்களை நிரப்ப 01.09.2020 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. பின் அதனை தொடர்ந்து இந்த பணிகளுக்கு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2557 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.09.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் CRP CLERKS-X
பணியிடங்கள் 2557
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 23.09.2020
காலிப்பணியிடங்கள்:

IBPS Clerk பதவிக்கு 2557 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IBPS Clerk வயது வரம்பு:

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IBPS Clerk கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk தேர்வு செயல் முறை:
  • Online Examination – Preliminary
  • Online Examination – Main
  • Interview

Download Syllabus Pdf

IBPS விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் / அறிவிப்பு கட்டணங்கள் 02.09.2020 முதல் 23.09.2020 வரை செலுத்தப்பட வேண்டும்.

  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 175/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 850 /
IBPS விண்ணப்பிக்கும் முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம்  23.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online Link 

Click Here Apply Online Full Details

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!