மத்திய அரசில் 6000+ காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய அரசில் 6000+ காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசில் 6000+ காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசில் 6000+ காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Clerk பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 6035 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 6035
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

வங்கி துறை பணியிடங்கள்:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது கீழ்வரும் வங்கிகளில் காலியாக உள்ள Clerk பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 6035 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

  • Bank of Baroda
  • Canara Bank
  • Indian Overseas Bank
  • UCO Bank
  • Bank of India
  • Central Bank of India
Exams Daily Mobile App Download
  • Punjab National Bank
  • Union Bank of India
  • Bank of Maharashtra
  • Indian Bank
  • Punjab & Sind Bank
Clerk கல்வி விவரம்:
  • Clerk பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் போதிய அளவு அனுபவம் உள்ளவராகவும், கணிப்பொறி பயிற்சிக்கான சான்றிதழ்கள் வைத்து இருப்பவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Clerk வயது விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
  • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள் போன்ற வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Clerk சம்பள விவரம்:

Clerk பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப IBPS-ஆல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBPS தேர்வு செய்யும் விதம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

  • Prelims exam
  • Main exam
  • Personal interview
விண்ணப்பக் கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

IBPS முக்கிய நாட்கள்:
  • IBPS Clerk Notification 2022 – 30.06.2022
  • Online Application Starts – 01.07.2022
  • Last date to Apply Online – 21.07.2022
  • Admit Card for Prelims – August 2022
  • Prelims Exam – September 2022
  • Mains Exam – Sep / October 2022
  • Provisional Allotment – April 2023
IBPS விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.07.2022) சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!