IBPS Banker Faculty வேலைவாய்ப்பு 2020 !

0
IBPS Banker Faculty வேலைவாய்ப்பு 2020 !
IBPS Banker Faculty வேலைவாய்ப்பு 2020 !

IBPS Banker Faculty வேலைவாய்ப்பு 2020 !

Institute of Banking Personnel Selection எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Banker Faculty,  Professor மற்றும் Associate Professor பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.07.2020 க்குள் அனுப்ப வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முக்கிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் பேராசிரியர் (Professor), இணை பேராசிரியர் (Associate Professor), Banker Faculty
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 15.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Banker Faculty: 02
  • Professor: 02
  • Associate Professor: 02

IBPS வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 37 வயது முதல் அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Banker Faculty:

B.Tech. or B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Professor & Associate Professor:

பேராசிரியர் (Professor), இணை பேராசிரியர் (Associate Professor) பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Ph.D. or equivalent degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • Banker Faculty: Rs.75,000
  • Professor: Rs. 2,32,755.00
  • Associate Professor: Rs. 2,05,260.00

விண்ணப்பிக்கும் முறை:

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.07.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

Download Banker Faculty Notification

Download Professor  & Associate Professor Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!