வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
வங்கி தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த முழுமையான விவரங்களும் இந்த பதிவில் எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது. வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி தேர்வுக்கான மாதிரி தேர்வு:

வங்கி தேர்வுகள் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (15.06.2022) காலை 10.00 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை Online மூலம் Bank Exam Reasoning என்னும் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

IBPS RRB Exam : Reasoning : Click here

Online Test Series

IBPS RRB : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!