IBM வேலைவாய்ப்பு 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்

0
IBM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்
IBM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்

IBM வேலைவாய்ப்பு 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்

International Business Machine எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில் Technical Specialist on Oracle Linux – OVM பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBM
பணியின் பெயர் Technical Specialist on Oracle Linux – OVM
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் பணியிடங்கள் :

Technical Specialist on Oracle Linux – OVM பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IBM கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பட்டங்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Oracle Private Cloud Appliance / Xsigo / ZFS Appliance Expert, SAN/NAS/DAS போன்றவற்றில் அதிக திறன் மற்றும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for IBM Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!