IBM நிறுவனத்தில் வேலை 2020

0
IBM நிறுவனத்தில் வேலை 2020
IBM நிறுவனத்தில் வேலை 2020

IBM நிறுவனத்தில் வேலை 2020

சர்வதேச வணிக இயந்திரங்கள் (IBM) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. IBM நிறுவனத்தின் அந்த அறிவிப்பில் Application Developer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBM
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IBM பணியிடங்கள் :

IBM நிறுவனத்தில் Technical Specialist பிரிவில் Application Developer பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IBM கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Relational Databases and SQL (Oracle, SQL Server, DB2), Java, ESB, ETL போன்ற சாப்ட்வேர்களில் தகவல்களையும், அவற்றில் பணிபுரிந்திருந்த அனுபவமும் பெற்றிருத்தல் அவசியமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைவில் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!