இந்திய சுரங்கப் பணியக காலிப்பணியிடங்கள் – ரூ.2,08,700/- வரை ஊதியம்..!

0
இந்திய சுரங்கப் பணியக காலிப்பணியிடங்கள் - ரூ.2,08,700 வரை ஊதியம்
இந்திய சுரங்கப் பணியக காலிப்பணியிடங்கள் - ரூ.2,08,700 வரை ஊதியம்
இந்திய சுரங்கப் பணியக காலிப்பணியிடங்கள் – ரூ.2,08,700/- வரை ஊதியம்..!

இந்திய சுரங்கப் பணியகம் 07.04.2022 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director (O. L.) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்காக தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து விவரமும் இப்பதிவில் தெளிவாக தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bureau of Mines (IBM)
பணியின் பெயர் Deputy Director (O. L.)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய சுரங்கப் பணியகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய சுரங்கப் பணியகத்தில் (IBM) காலியாக உள்ள Deputy Director (O. L.) பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Deputy Director கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Master Degree-யில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

IBM அனுபவம்:

விண்ணப்பதாரர் Parent Cadre or Department அல்லது ஒத்த பணிகளில் பணிபுரிந்தவராக அல்லது Level 10 படி 5 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் 5 வருடம் Technical அல்லது Scientific Literature பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

Deputy Director வயது வரம்பு:

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்திய சுரங்கப் பணியகம் சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

IBM தேர்வு முறை:

Deputy Director பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியான அடுத்த 60 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Controller of Mines (P&C),
2ndFloor, Indian Bureau of Mines,
Indira Bhavan, Civil Lines,
Nagpur – 440 001.

IBM Notification And Application Link

IBM Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!