சுரங்க அமைச்சகத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
சுரங்க அமைச்சகத்தில் ரூ.2,09,200 சம்பளத்தில் வேலை - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்
சுரங்க அமைச்சகத்தில் ரூ.2,09,200 சம்பளத்தில் வேலை - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்
சுரங்க அமைச்சகத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

சுரங்க அமைச்சகம் கீழ் இயங்கி வரும் இந்திய சுரங்க பணியகத்தில் (MM-IBM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Chief Administrative Officer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக இப்பதிவில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Mines – Indian Bureau of Mines (MM-IBM)
பணியின் பெயர் Chief Administrative Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days (05.07.2022)
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய சுரங்க பணியகம் காலிப்பணியிடங்கள்:

சுரங்க அமைச்சகம் கீழ் இயங்கி வரும் இந்திய சுரங்க பணியகத்தில் (MM-IBM) காலியாக உள்ள Chief Administrative Officer என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chief Administrative Officer கல்வி தகுதி:

Chief Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Management பாடப்பிரிவில் MBA அல்லது Post Graduate Diploma Degree முடித்தவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

Chief Administrative Officer தகுதி, அனுபவம் விவரம்:

Chief Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / யூனியன் பிரதேசங்களின் அரசு அலுவலகங்களில் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் Level- 11 (Rs. 67700-208700) ஊதிய அளவின் படி 5 வருடங்கள் மாத ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Administration, Establishment, Accounts, Budget, Disciplinary Cases, Purchase of Stores Matters போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Chief Administrative Officer வயது வரம்பு:

Chief Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என IBM-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IBM ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level – 12 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IBM தேர்வு செய்யும் முறை:

Chief Administrative Officer பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (05.07.2022) விண்ணப்பித்து பயன்பெறவும்.

IBM Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!