IBM நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

0
IBM நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
IBM நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

IBM நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

International Business Machine எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில் Application Developer: RDBMS பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBM
பணியின் பெயர் Application Developer: RDBMS
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Application Developer: RDBMS பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IBM கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  2. மேலும் பணிகளில் 7 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification and Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!