இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1.50 லட்சத்திற்கும் அதிகமாக மாத ஊதியம்

0
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1.50 லட்சத்திற்கும் அதிகமாக மாத ஊதியம்
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1.50 லட்சத்திற்கும் அதிகமாக மாத ஊதியம்

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1.50 லட்சத்திற்கும் அதிகமாக மாத ஊதியம்

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிறுவனம் ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Senior Advisor பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBA
பணியின் பெயர் Senior Advisor
பணியிடங்கள்  Various 
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Advisor பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

India Bank’s Association வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

IBA கல்வித்தகுதி :
  • Public Sector Banks/ RBI வங்கிகளில் GM/ CGM ஆகா பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,58,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IBA தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.05.2021 அன்று வரை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Official Notification PDF

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!