வங்கி பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு !!! – IBA அறிவிப்பு

0
வங்கி பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது !!! - IBA அறிவிப்பு
வங்கி பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது !!! - IBA அறிவிப்பு
வங்கி பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு !!! – IBA அறிவிப்பு

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆனது தற்போது வங்கி பணியாளர்களின் ஊதியங்களை உயர்த்தி உள்ளதாக அறிவித்து உள்ளது. எந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை உயர்ந்துள்ளது என்பதனை Clerks & Officers என பிரிவு வாரியாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
வங்கி பணியாளர் ஊதியம் !

வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் ஊதியமானது உயர்த்தி வழங்கப்படும். ஆனால் கடந்த 2017ம் ஆண்டிற்கு பிறகு ஊதிய உயர்வு நடவடிக்கை ஆனது மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் தற்போது தான் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

BANK
BANK
Clerks ஊதியம் !
  • Clerks – ரூ.17,900/- முதல் ரூ.65,830/-
  • Sub Staff – ரூ.14,500/- முதல் ரூ.37,145/-
Officers பணிகள் !!

இந்த ஊதிய உயர்வு ஆனது பொதுத்துறை மற்றும் தனியார் துறை என இரு பிரிவு வங்கி பணியாளர்களுக்கும் பொதுவானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here