டிகிரி தேர்ச்சி பெற்றவரா? IBA வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
டிகிரி தேர்ச்சி பெற்றவரா IBA வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
டிகிரி தேர்ச்சி பெற்றவரா IBA வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

டிகிரி தேர்ச்சி பெற்றவரா? IBA வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ளManager (Finance & Administration, Corporate Communications, PS &BT, Chief Executive Secretariat, HR & IR) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Manager (Finance & Administration, Corporate Communications, PS &BT, Chief Executive Secretariat, HR & IR) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் B.A, B.Com, B.Ed, B.Sc, B.Tech, BA in Journalism & Mass Communication, Bachelor of Engineering, Bachelors in Medicine, BBA, BCA, BMM, LLB என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.11.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!