IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ரத்து!

0
IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ரத்து!
IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ரத்து!

பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது உளவுத்துறை பணியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது இந்த வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு:

உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) ஆகிய பதவிக்கு என மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவராக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

Tier-I : Online Exam of Objective type, Tier-II : Offline Exam of Descriptive type மற்றும் Tier-III : Interview/Personality test ஆகிய முறைகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால் தற்போது இந்த வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது 05.11.22 தேதியிட்ட வேலைவாய்ப்பு செய்தியில் வெளியிடப்பட்ட SA/Exe & MTS/Gen தேர்வு 2022க்கான வேலைவாய்ப்பு விளம்பரம் தொழில்நுட்ப காரணங்களால் தற்போதைக்கு வாபஸ் பெறப்படுகிறது என உளவுத்துறை பணியகம் தற்போது தெரிவித்துள்ளது.

Download Notification 2022 Pdf

Postponed Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!