10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை – 1670+ காலிப்பணியிடங்கள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை - 1670+ காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை - 1670+ காலிப்பணியிடங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை – 1670+ காலிப்பணியிடங்கள்!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் புலனாய்வுப் பணியகம் ஆனது Security Assistant/Executive (SA/Exe) and Multi-Tasking Staff/General (MTS/Gen) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1671 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (05.11.2022) தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர் Security Assistant/Executive (SA/Exe) and Multi-Tasking Staff/General (MTS/Gen)
பணியிடங்கள் 1671
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Security Assistant/Executive (SA/Exe) and Multi-Tasking Staff/General (MTS/Gen) பணிக்கென மொத்தம் 1671 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
IB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HDFC LIFE வெளியிட்டுள்ள சூப்பர் வேலைவாய்ப்பு – 6,50,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18000/- முதல் ரூ. 69100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IB விண்ணப்ப கட்டணம்:
  • தேர்வுக் கட்டணம்: ரூ. 50/-
  • Recruitment Processing Charges: ரூ. 450/-

Follow our Instagram for more Latest Updates

Executive தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் (merit basis)தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்க்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (05.11.2022) தொடங்க உள்ளது. 25.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!