IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்!!

0
IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்!!
IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்!!
IB புலனாய்வு பணியக 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்!!

பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது உளவுத்துறை பணியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு விவரங்கள்:

உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 112 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த அந்த மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள்ளூர் மொழி / பேச்சுவழக்கு பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

TNUSRB Police Constable PMT/PET தேர்வு நுழைவுச்சீட்டு 2022-23 – வெளியீடு!

இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட தேதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதாவது, 21.1.2023 முதல் வழங்கப்பட்ட தேதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால், இப்பணிக்கு தகுதியானவர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 28.01.2023 முதல் 17.2.2023 வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!