IB புலனாய்வு பணியகத்தில் 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம்!!

0
IB புலனாய்வு பணியகத்தில் 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு தொடக்கம்!!
IB புலனாய்வு பணியகத்தில் 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு தொடக்கம்!!
IB புலனாய்வு பணியகத்தில் 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம்!!

பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை உளவுத்துறை பணியகம் சமீபத்தில் வெளியிட்டது. இங்கு மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பங்கள் 28.01.2023 முதல் 17.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது. தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் படித்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

வேலைவாய்ப்பு விவரங்கள்:

உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) ஆகிய பதவிக்கு என மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த அந்த மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள்ளூர் மொழி / பேச்சுவழக்கு பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

PGIMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!!

Tier-I : Online Exam of Objective type, Tier-II : Offline Exam of Descriptive type மற்றும் Tier-III : Interview/Personality test ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25.11.2022 தேதியின் படி, Security Assistant/Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். MTS/Gen பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் ஜனவரி 21 முதல் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், சில தொழில்நுட்ப காரணங்களால் ஜனவரி 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. எனவே தகுதியானவர்கள் இன்று முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 PDF

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!