IAS தேர்வுக்கான இலவச பயிற்சி – ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!

3
IAS தேர்வுக்கான இலவச பயிற்சி - ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!
IAS தேர்வுக்கான இலவச பயிற்சி - ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!
IAS தேர்வுக்கான இலவச பயிற்சி – ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் ஐஏஎஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர 6699 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நாளை மறுநாள் (24.01.2021) தமிழகத்தில் 16 மையங்களில் நடக்கவுள்ளது.

ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி:

தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் அதனை சரி செய்யும் விதத்தில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு நுழைவுத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது.

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

இந்த தேர்வுகளுக்கு இதுவரை 6699 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இந்த தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!