ஊட்டியில் வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு – மாதம் ஊதியம்: ரூ.31000/-

0
ஊட்டியில் வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு - மாதம் ஊதியம் ரூ.31000
ஊட்டியில் வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு - மாதம் ஊதியம் ரூ.31000

ஊட்டியில் வேளாண் ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பு – மாதம் ஊதியம்: ரூ.31000/-

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அலுவலகத்தில் Project Associate-I பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IARI
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Mail 
மத்திய அரசு பணியிடங்கள் :

Project Associate-I பணிக்கு 1என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IARI கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரரர்கள் Genetics/ Plant Breeding/ Genetics and Plant Breeding/ Biotechnology/ Botany/ Life Sciences/ Allied Subjects இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Molecular Markers and Field phenotyping ஆகிய பணிகளில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.01.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

IARI Official Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!