இந்திய விமானப்படையில் 1524 பணிகளுக்கான புதிய அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

1
இந்திய விமானப்படையில் 1524 பணிகளுக்கான புதிய அறிவிப்பு
இந்திய விமானப்படையில் 1524 பணிகளுக்கான புதிய அறிவிப்பு

இந்திய விமானப்படையில் 1524 பணிகளுக்கான புதிய அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Group C Civilian பணிகளான Steno, Supdt, Cook, House Keeping Staff, MTS, LDC, CS & SMW, Carpenter, Laundryman, Ayah, Hindi Typist & Various பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF
பணியின் பெயர் Steno, Supdt, Cook, House Keeping Staff, MTS, LDC, CS & SMW, Carpenter, Laundryman, Ayah, Hindi Typist & Various
பணியிடங்கள் 1524
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 202 :

Group C Civilian பணிகளான Steno, Supdt, Cook, House Keeping Staff, MTS, LDC, CS & SMW, Carpenter, Laundryman, Ayah, Hindi Typist & Various பணிகளுக்கு என மொத்தமாக 1524 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

IAF கல்வித்தகுதி :
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ITI/ Any Degree அல்லது அதற்கான இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written/ Skill/ Practical/ Physical Test சோதனையின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here