10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு இந்திய விமானப்படையில் வேலை !

0
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு இந்திய விமானப்படையில் வேலை !
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு இந்திய விமானப்படையில் வேலை !

10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு இந்திய விமானப்படையில் வேலை !

இந்திய விமான படையில் காலியாக உள்ள Cook, Mess Staff, Multi Tasking staff (MTS), Hindi Typist, House Keeping Staff, Lower Division Clerk, Store Keeper, Carpenter, Painter பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Cook, Mess Staff, Multi Tasking staff (MTS), Hindi Typist, House Keeping Staff, Lower Division Clerk, Store Keeper, Carpenter, Painter & Various 
பணியிடங்கள் 85
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IAF காலிப்பணியிடங்கள்:

Cook, Mess Staff, Multi Tasking staff (MTS), Hindi Typist, House Keeping Staff, Lower Division Clerk, Store Keeper, Carpenter, Painter மற்றும் பல பணிகளுக்கு 85 பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Air Force வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய விமான படை கல்வித்தகுதி :
  • 10/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட ஒரு பாடப்பிரிவில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

IAF தேர்வு செயல்முறை :

Written Exam, Skill Test, Practical Test & Physical Test சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Indian Air Force Job Notification & Application PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here