விமான படையில் 12 முடித்தவர்களுக்கு வேலை ரெடி – அக். 5 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
விமான படையில் 12 முடித்தவர்களுக்கு வேலை ரெடி - அக். 5 விண்ணப்பிக்க இறுதி நாள்!
விமான படையில் 12 முடித்தவர்களுக்கு வேலை ரெடி - அக். 5 விண்ணப்பிக்க இறுதி நாள்!
விமான படையில் 12 முடித்தவர்களுக்கு வேலை ரெடி – அக். 5 விண்ணப்பிக்க இறுதி நாள்!

Lower Division Clerk (LDC) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை (IAF) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய விமானப்படை (IAF) தற்போது வெளியிட்ட அறிவிப்பில், Lower Division Clerk (LDC) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் ஒரு நிமிடத்தில் 35 அல்லது 30 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி – அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!

Lower Division Clerk (LDC) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 05.09.2022 அன்றைய தேதியின் படி, 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 35 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Practical test மற்றும் Physical Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது Level – 2 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த IAF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் (04.09.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!