IAF இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்…!

0
IAF இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்...!
IAF இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்...!
IAF இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்…!

இந்திய விமானப்படை (IAF) 01/2023 க்கு அக்னிவீர்வாயுவிற்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய விமானப்படை (IAF) 01/2023 க்கு அக்னிவீர்வாயு பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு 2023 இல் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு அக்டோபர்/நவம்பர் 2022 முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான ஆன்லைன் தேர்வானது 2023 ஜனவரி மத்தியில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு / 10+2 ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Indigo-வில் வேலை தேடுபவரா? உங்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 23 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Online Test, Physical Fitness Test (PFT) மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை (IAF) 01/2023 அக்னிவீர்வாயு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அது பற்றிய தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!