இந்திய விமான படையில் வேலை 2020

0
இந்திய விமான படையில் வேலை 2020
இந்திய விமான படையில் வேலை 2020

இந்திய விமான படையில் வேலை 2020

இந்திய விமான படையில் Group ‘X’ (Technical trades) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IAF
பணியின் பெயர் Group X (Technical trades)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

இந்திய விமான படையில் Group ‘X’ (Technical trades) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது 17 – 21 (17.01.2000 முதல் 30.12.2003) வரை இருக்கலாம். மேலும் வயது பற்றிய அதிக தகவல்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Diploma course in Engineering (Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 14,600/- முதல் அதிகபட்சம் ரூ. 33,100 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Physical Fitness Test
  • Written Test
  • Marking Pattern for Written Test
  • Adaptability Test -1
  • Adaptability Test -2
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 10.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

IAF Recruitment 2020 Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!