மத்திய அரசில் 20+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசில் 20+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசில் 20+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசில் 20+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமானப்படையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Group ‘C’ Civilian பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (01.08.2022) விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Group ‘C’ Civilian கீழ் வரும் A/C Mech, Carpenter (Skilled), Cook (Ordinary Grade), Civilian Mechanical Transport Driver (Ordinary Grade), Lower Division Clerk (LDC), Steno Gd-II, Store Keeper, Mess Staff மற்றும் Multi Tasking Staff (MTS) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.Group ‘C’ Civilian பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level – 1,2,4 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Physical Test மற்றும் Written Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

இந்திய விமானப்படை விண்ணப்பிக்கும் விதம்:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (01.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!