பத்தாம் வகுப்பு படித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

0
பத்தாம் வகுப்பு படித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
பத்தாம் வகுப்பு படித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
பத்தாம் வகுப்பு படித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

இந்திய விமானப்படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Group ‘C’ Civilian பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 01.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Group ‘C’ Civilian
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IAF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group ‘C’ Civilian பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • A/C Mech – 1 பணியிடங்கள்
  • Carpenter (Skilled) – 1 பணியிடங்கள்
  • Cook (Ordinary Grade)- 7 பணியிடங்கள்
  • Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) – 3 பணியிடங்கள்
  • Lower Division Clerk (LDC)- 1 பணியிடங்கள்
  • Steno Gd-II – 1 பணியிடங்கள்
  • Store Keeper – 1 பணியிடங்கள்
  • Mess Staff – 1 பணியிடங்கள்
  • Multi Tasking Staff (MTS) – 5 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
IAF கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்ர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IAF ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

IAF தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Physical Test மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IAF விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 01.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here