இந்திய விமானப்படையில் ரூ.25,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

1
இந்திய விமானப்படையில் ரூ.25,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!
இந்திய விமானப்படையில் ரூ.25,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்!!

இந்திய விமானப்படையில் ரூ.25,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்!!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Group C Civilian பணிகளான Cook, House Keeping Staff, MTS, LDC, Hindi Typist & Various ஆகிய பணியிடங்களுக்காக 85 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IAF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி ITI/ Any Degree அல்லது அதற்கான இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது
  • பதிவு செய்வோர் Written/ Skill/ Practical/ Physical Test சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் வரும் 22.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download IAF Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!