இந்திய விமானப்படையில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 174 காலியிடங்கள்!!

0
இந்திய விமானப்படையில் 10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 174 காலியிடங்கள்!!
இந்திய விமானப்படையில் 10 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 174 காலியிடங்கள்!!
இந்திய விமானப்படையில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 174 காலியிடங்கள்!!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Group C Civilian பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF
பணியின் பெயர் Group C Civilian
பணியிடங்கள் 174
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021 :

இந்திய விமானப்படையில் Group C Civilian பதவிகளுக்கு என மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IAF கல்வித்தகுதி :
  1. 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  2. அவற்றுடன் பணியில் 1 வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
IAF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.29,300/- முதல் அதிகபட்சம் ரூ.39,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமைபடைத்தோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Application Form and Official Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!