இந்திய விமானப்படையில் வேலை – 334 காலிப்பணியிடங்கள்

0
இந்திய விமானப்படையில் வேலை
இந்திய விமானப்படையில் வேலை
இந்திய விமானப்படையில் வேலை – 334 காலிப்பணியிடங்கள்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Commissioned Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தர்களை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. IAF ஆல் 334 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு துறையில் வேலை செய்ய விரும்பும் நபர்கள் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 30.06.2021 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Commissioned Officers
பணியிடங்கள் 334
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/06/2021
விண்ணப்பிக்கும் முறை Online
IAF காலிப்பணியிடங்கள்:

Air Force Common Admission Test (AFCAT) 02/2021 என்ற அறிவிப்பின் படி, மொத்தம் 334 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:
  • Flying Branch: 20 முதல் 24 ஆண்டுகள்.
  • Ground Duty Branch: 20 முதல் 26 ஆண்டுகள்.
  • வயது தளர்வுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்
AFCAT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்திலிருந்து 12 வது / பட்டம் / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100-177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கீழ்காணும் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Online Test
  • Interview
  • Physical Test
விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பத்தார்களும் AFCAT நுழைவுக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறைமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here