IAF வேலைவாய்ப்பு 2021 – 10+2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
IAF வேலைவாய்ப்பு 2021 - 10+2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
IAF வேலைவாய்ப்பு 2021 - 10+2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

IAF வேலைவாய்ப்பு 2021 – 10+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

இந்திய விமானப்படையின் மத்திய விமானப்படை தேர்வு வாரியத்தில் இருந்து புதிய அறிவிப் முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Airmen Group Y பணிகளுக்கு பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IAF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Verification of Eligibility, Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!