இந்திய விமானப்படையில் Apprentice வேலைவாய்ப்பு – 80 காலிப்பணியிடங்கள் !

0
இந்திய விமானப்படையில் Apprentice வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் Apprentice வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் Apprentice வேலைவாய்ப்பு – 80 காலிப்பணியிடங்கள் !

Machinist, Sheet Metal, Welder (Gas & Electronics), Mechanic (Radio Radar Air Craft), Carpenter, Electrician AirCraft, Painter General, Fitter ஆகிய பணியிடங்களுக்கு 80 பயிற்சியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IAF
பணியின் பெயர் Machinist, Sheet Metal, Welder (Gas & Electronics), Mechanic (Radio Radar Air Craft), Carpenter, Electrician AirCraft, Painter General, Fitter
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Apprentice காலிப்பணியிடங்கள்:
 • Machinist – 4
 • Sheet Metal – 7
 • Welder (Gas & Electronics)- 6
 • Mechanic (Radio Radar Air Craft) – 9
 • Carpenter – 3
 • Electrician AirCraft – 24
 • Painter General – 1
 • Fitter – 26
 • என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

IAF வயது வரம்பு
 • ஜெனரல்: 14 முதல் 21 ஆண்டுகள்
 • ஓபிசி: 14 முதல் 24 வயது வரை
 • எஸ்சி/எஸ்டி: 14 முதல் 26 வயது வரை
IAF Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படை பயிற்சி உதவித்தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு உதவித்தொகையாக ரூ.7,700/- வழங்கப்பட உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செயல்முறை:
 • எழுத்துத் தேர்வு
 • செய்முறை தேர்வு (Practical Exam)
 • ஆவண சரிபார்ப்பு
 • மருத்துவத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:

indianairforce.nic.in (or) davp.nic.in என்ற இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பதார்கள் 19 பிப்ரவரி 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!