இந்திய விமான படையில் வேலை 2021 ! – 12ம் வகுப்பு தேர்ச்சி !!

0
இந்திய விமான படையில் வேலை 2021 ! - 12ம் வகுப்பு தேர்ச்சி !!
இந்திய விமான படையில் வேலை 2021 ! - 12ம் வகுப்பு தேர்ச்சி !!

இந்திய விமான படையில் வேலை 2021 ! – 12ம் வகுப்பு தேர்ச்சி !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய விமானப்படையில் (IAF) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ  அறிவிப்பு ஆனது கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Airmen பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் 16 ஜனவரி 2001 அன்று முதல் 29 டிசம்பர் 2004 ஆகிய காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  2. 12th/ Intermediate/ Equivalent Examination/ Diploma தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
  3. தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.14,600/- வரை சம்பளம் பெறுவர்.
  4. Phase-I: Online Test, Phase-II: Verification of Eligibility, Physical Fitness Test & Adaptability Tests, Phase-III: Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.250/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 07.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். நாளையோடு இந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் IAF
பணியின் பெயர் Airmen 
பணியிடங்கள் Various
வயது வரம்பு 16.01.2001 – 29.12.2004
கல்வித்தகுதி 12th/ Intermediate/ Equivalent Examination/ Diploma
ஊதியம் Rs.14,600/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Test, Physical Fitness Test & Adaptability Tests, Medical Examination
விண்ணப்பக் கட்டணம் Rs.250/-
கடைசி தேதி  07.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download IAF Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!