12 வது தேர்ச்சியா? – இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
இந்திய விமான படையில் இருந்து தற்போது திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்கள்/ நேபாலீஸ் குடிமக்கள் ஆகியோருக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Indian Air Force |
பணியின் பெயர் | Group Y |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 26.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
IAF விமானப்படை பணியிடங்கள் :
Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CASB வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
IAF Airmen கல்வித்தகுதி :
- Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
- விண்ணப்பதாரர்கள் Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
- பதிவு செய்வோருக்கான தேர்வுகள் அனைத்தும் வரும் 26.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் ஒரு தாளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி போல் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து iafsportsrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Download IAF Airmen Group Y Notification PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




