இந்திய விமானப் படையில் 12வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஏப்ரல் 25 கடைசி நாள்!!

0
இந்திய விமானப் படையில் 12வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ஏப்ரல் 25 கடைசி நாள்!!
இந்திய விமானப் படையில் 12வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ஏப்ரல் 25 கடைசி நாள்!!
இந்திய விமானப் படையில் 12வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஏப்ரல் 25 கடைசி நாள்!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Group Y பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 25) கடைசி நாள் ஆகும்.

விமானப் படை அறிவிப்பு:

இந்திய விமான படையில் இருந்து தற்போது திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்கள்/ நேபாலீஸ் குடிமக்கள் ஆகியோருக்காக Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

விண்ணப்பதாரர்களுக்கு Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பங்களை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு அனுப்ப வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download IAF Airmen Group Y Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here