இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-

0
இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/-
இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.30,000/-
இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-

இந்திய விமானப்படை (IAF) ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023 க்கு அக்னி வீர்வாயு ஆட்சேர்ப்பு பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு 07 நவம்பர் 2022 முதல் 23 நவம்பர் 2022 வரை ஆன்லைன் வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Agniveer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Agniveer வயது வரம்பு:

27 ஜூன் 2002 மற்றும் 27 டிசம்பர் 2005 இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பதிவு செய்யும் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 21 ஆக இருக்க வேண்டும்.

IAF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருட தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
IAF Agniveer சம்பள விவரம்:

தேர்தெடுக்கப்படும் அக்னிவீரர்களுக்கு ரூ. 30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.25000/-

IAF தேர்வு செயல்முறை:
  • Written Exam
  • PST/PET
  • Document Verification
  • Medical Examination
  • Merit List
இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn என்ற இணைய முகவரி மூலம் 07.11.2022 முதல் 23.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf  

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!